Unnai Paartha Pinbu Naan HD Video Song | Kadhal Mannan Movie HD Video Song | FLAC Audio Muxed
#kadhalmannanhdvideosong #flacaudio #spb #AjithSongsபாடகா் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்இசையமைப்பாளா் : பரத்வாஜ்ஆண் : ……………………………….உன்னைப் பார்த்த பின்புநான் நானாக இல்லையேஎன் நினைவு தெரிந்து நான்இதுபோல இல்லையேஎவளோ எவளோ என்றுநெடுநாள் இருந்தேன்இரவும் பகலும் சிந்தித்தேன்இவளே இவளே என்றுஇதயம் தெளிந்தேன் இளமைஇளமை பாதித்தேன் கொள்ளைகொண்ட அந்த நிலா என்னைக்கொன்று கொன்று தின்றதேஇன்பமான அந்த வலி இன்னும்வேண்டும் வேண்டும் என்றதேஆண் : { உன்னைப் பார்த்தபின்பு நான் நானாகஇல்லையே } (2)ஆண் : ஏன் பிறந்தேன்என்று நான் இருந்தேன்உன்னைப் பார்த்தவுடன்உண்மை நான் அறிந்தேன்என் உயிரில் நீ பாதி என்றுஉன் கண்மணியில் நான்கண்டு கொண்டேன் எத்தனைபெண்களைக் கடந்திருப்பேன்இப்படி என் மனம் துடித்ததில்லைஇமைகள் இரண்டையும் திருடிக்கொண்டு உறங்கச் சொல்வதில்நியாயமில்லை நீ வருவாயோஇல்லை மறைவாயோ ஏ ஏ ஏ ஏதன்னைத் தருவாயோ இல்லைகரைவாயோஆண் : உன்னைப் பார்த்தபின்பு நான் நானாகஇல்லையேஆண் : நீ நெருப்பு என்றுதெரிந்த பின்னும் உன்னைத்தொடத் துணிந்தேன் என்னதுணிச்சலடி மணமகளாய்உன்னைப் பார்த்த பின்னும்உன்னைச் சிறையெடுக்கமனம் துடிக்குதடி மரபுவேலிக்குள் நீ இருக்கமறக்க நினைக்கிறேன்முடியவில்லை இமயமலைஎன்று தெரிந்த பின்னும்எறும்பின் ஆசையோஅடங்கவில்லை நீவருவாயோ இல்லைமறைவாயோ ஏ ஏ ஏ ஏ ஏதன்னைத் தருவாயோஇல்லை கரைவாயோஆண் : உன்னைப் பார்த்த பின்புநான் நானாக இல்லையேஎன் நினைவு தெரிந்து நான்இதுபோல இல்லையேஎவளோ எவளோ என்றுநெடுநாள் இருந்தேன்இரவும் பகலும் சிந்தித்தேன்இவளே இவளே என்றுஇதயம் தெளிந்தேன் இளமைஇளமை பாதித்தேன் கொள்ளைகொண்ட அந்த நிலா என்னைக்கொன்று கொன்று தின்றதேஇன்பமான அந்த வலி இன்னும்வேண்டும் வேண்டும் என்றதேஆண் : உன்னைப் பார்த்தபின்பு நான் நானாகஇல்லையே
SORT BY-
Topkommentarer
-
Seneste kommentarer